SK
அன்பின் தோழர்களே,

சக பதிவர் சிங்கை நாதன் அவர்கள் நிலை குறித்து திரு கே.வி. ஆர் அவர்களின் இந்த பதிவில் அறியலாம்.

ஐரோப்பாவில்/ஜெர்மனியில் இருந்து ஒரு குழுவாக பணம் சேகரித்து மொத்தமாக அனுப்பலாம்.

என்னை தொடர்பு கொள்ள விருப்பம் உடையவர்கள்

ஈமெயில் : friends.sk@gmail.com

அன்புடன்,
எஸ். கே.
Labels: edit post
4 Responses
  1. உங்கள் பதிவைத்தான் எதிர்பார்த்திருந்தேன் எஸ்.கே.


  2. செய்வோம் சகா


  3. Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.

    சிங்கப்பூர்

    கோவி.கண்ணண் -‍ +65 98767586
    குழலி - +65 81165721

    அமெரிக்கா

    இளா - +1 609.977.7767

    இந்தியா

    நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

    அமீரகம்

    ஆசிப் மீரான் - +971 506550245

    சவுதி அரேபியா

    ராஜா - +966 508296293


  4. SK, pls mail me ur contact info. i shall update urs too