SK
நண்பர்களே,

தாமதமாக பதிவு எழுத மன்னிக்கவும். '' பற்றி முன்பே எனது பதிவில் சொல்லி இருந்தேன். அவர்களுக்கு மீண்டும் உதவி தேவை அப்படின்னு சொன்னாங்க. இந்த விடயத்தை திரு. மாத்யு அவர்களிடம் கேட்டு எனக்கு மெயில் மூலம் திருபடித்திய அமிர்தவர்ஷிணி அம்மா அவர்களுக்கு நன்றி.

அதோட இல்லாம அவுங்க இந்த தடவை இதுக்கு உதவ முயற்சி செய்யறாங்க. தேர்வு எழுதும் அவர்களுக்கு உதவும் அமிர்தவர்ஷிணி அம்மா மற்றும் அப்துல்லா போன்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

நீங்க எல்லாம் செய்யும் போது எங்களுக்கும் எதாவது உதவி செய்யனும்னு தோனுது. அந்த நம்பிக்கை விதைத்தமைக்கு நன்றிகள்.

விவரங்கள் கீழே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates: 3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.)
Exam Time:1st Secession 9.00 to 12.30pm
2nd Secession 1.00 to 4.30pm


Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue: Loyola College,MF – 01, Main Building 1st Floor,Nungambakkam, Chennai – 34 For any further clarifications, please contactS. Mathew, Coordinator9444223141Email: smathew27@gmail.com

விரிவான அட்டவணை இந்த சுட்டியில் இருந்து எடுத்துகொள்ளவும்.

http://www.mediafire.com/?znwgenm0hiz
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி.

அன்புடன்
எஸ். கே.
Labels: edit post
7 Responses
  1. rapp Says:

    உங்கள் எல்லோரின் இந்த முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள்:):):)


  2. நிச்ச‌ய‌ம் ந‌ட‌க்கும் பாஸ்.. ந‌ன்றி


  3. Arizona penn Says:

    எப்படி இருக்கீங்க நண்பரே??? ரொம்ப நாளா உங்களோட கருத்துக்கள் எதுவும் புதுசா வெளிவரல்லியே, ஏன்???


  4. SK Says:

    ரொம்ப நன்றி ராப் அக்கா, கார்க்கி, ராப் அக்காவோட அக்கா Selwilki :) :)

    எழுதணும் எல்லாமே பாதி எழுதிட்டு வெச்சு இருக்கேன். திரும்ப ஒரு தடவை சரி பார்த்திட்டு வெளியிடனும்.

    சீக்கரம் எழுதிடறேன்.


  5. Arizona penn Says:

    waiting..................


  6. நண்பர் எஸ்.கேவுக்கு...

    சகா கார்க்கியின் பதிவில் தங்கள் பின்னூட்டம் கண்டேன்..
    //எவங்க தமிழ் பறவை..

    இது என்ன புது கதை ?? //
    யார் தமிழ்ப்பறவை எனக்கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.(எவங்க என்பதற்கும் எவன் என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை என நினைக்கிறேன்)
    அல்லது என் ப்ரொஃபைல் பார்த்திருந்திருக்கலாம்.(நான் ப்ரொஃபைல் எல்லோரும் வியூ பண்ணுமளவுதான் வைத்துள்ளேன்.)
    எனது பின்னூட்டத்தில் அப்படி ஒன்றும் புதுக்கதை விடுமளவு நான் ஒன்றும் சொல்லவில்லை என எண்ணுகிறேன்.
    ஏதேனும் தவறாகத் தோணினால் சொல்லவும். தவறெனில் திருத்திவிடுகிறேன்.
    எனது மின்னஞ்சல் முகவரி thamizhparavai@gmail.com


  7. SK Says:

    தமிழ் பறவை,

    அதுலே எழுத்துபிழை. உங்களுக்கு தெளிவா ஈமெயில் அனுப்பி இருக்கேன். நன்றி.