என்றோ எப்பொழுதோ ஏதோ ஒரு மனநிலையில் எழுதியது. இன்று மீண்டும் என்னை தூசி தட்டிப்பார்த்து.
என்னை உன்னுள் கண்டேன்
என்னுடைய கோபம்
என்னுடைய வேகம்
என்னுடைய பொறுமை
என்னுடைய அழுகை
என்னுடைய தனிமை
என்னுடைய வலி
என்னுடைய அன்பு .....
யார் சொன்னது - "லைக் போல்ஸ் ரிபல்ஸ்" என்று.
பின் குறிப்பு : பிறகு காலம் ஊர்ஜிதம் செய்தது, லைக் போல்ஸ் ரிபல்ஸ் செய்யவில்லையெனில் செய்வ வைப்பேன் என்று.
அன்புடன்
எஸ். கே.
என்னை உன்னுள் கண்டேன்
என்னுடைய கோபம்
என்னுடைய வேகம்
என்னுடைய பொறுமை
என்னுடைய அழுகை
என்னுடைய தனிமை
என்னுடைய வலி
என்னுடைய அன்பு .....
யார் சொன்னது - "லைக் போல்ஸ் ரிபல்ஸ்" என்று.
பின் குறிப்பு : பிறகு காலம் ஊர்ஜிதம் செய்தது, லைக் போல்ஸ் ரிபல்ஸ் செய்யவில்லையெனில் செய்வ வைப்பேன் என்று.
அன்புடன்
எஸ். கே.
என்னவோ ஒண்ணுனாலும் ரொம்ப நல்லா இருக்கு. :)
mmm...:-) nallarukku...
nijathai nizhalaki sonadho,
Illai nigazhapovathai enni sonadho,
Illai verum karpanaidhano?
nalla kavidhai!
machi..ithaium sethuko...
"Yennudaya mokkai"...appo kattayam like poles repel-aagum
நன்றி விதூஷ், இயற்கை..
நன்றி Musing gal , இப்படி எல்லாம் கேள்வி கேட்ட எப்படி.. :)
டேய்,..
ப்லோகை விட்டு ஓடு
காத்து வரட்டும் :) :) (அந்த மாதிரி படிக்கணும் :) :) )
ரொம்ப நல்ல இருக்கு.
பொலம்பலுக்கு புத்துயிர் வந்துடுச்சுடோய்!