திருமதி. அனுராதா, பல பழைய பதிவர்களுக்கு அறிமுகம் ஆனவர். இன்று ஆகஸ்ட் 28 அவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கேன்சர் எனும் அரக்கனுடன் போராடியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய அனுபவங்கள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் பதிவாக எழுதி தன்னால் முடிந்த வரை விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சியில் கடைசி வரை அயராது ஈடு பட்டவர்.
நான் முதலில் படித்து கண் கலங்க செய்த வலைப்பூ அவருடையது தான். நம்மாலும் இது போல் முடிந்த வரை ஏதேனும் உபயோகமாக எழுத முயற்சி செய்யலாம்.
அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்.
-எஸ். கே.

எனது அஞ்சலிகளும்..
அஞ்சலிகள்!!
அஞ்சலிகள்
என் கணனி நாட்காட்டியில் குறித்து வைத்ததால் நேற்றிரவே காட்டியது.
மறக்க முடியாத பதிவர் அனுராதா...அவர் ஆத்மா ஆறுதலடையவேண்டும்.
உற்றார் உறவினரும் பிரிவுத் துயரில் இருந்து மீளவேண்டும்.
:( அஞ்சலிகள்
அஞ்சலிகள்.
அட!நீங்களும் நினைவு வைத்திருக்கின்றீர்களே!!
அஞ்சலிகள்!!
அனுராதா அவர்களுக்கு அஞ்சலிகள்.