SK
அன்பு வலை உலக நண்பர்களே,

மன்னிக்கவும். ஒரு தனிப்பட்ட காரணத்தினாலும், கோவத்தினாலும் நான் எழுதிய பழைய பதிவுகளை அழித்து விட்டேன். மீண்டும் எழுதும் முன்பு நன்றாக யோசித்து விட்டே எழுதலாம் என்று உள்ளேன்.

அன்பு,
எஸ். கே.
13 Responses
  1. Arizona penn Says:

    உங்களுக்கு முதல் பின்னூட்டம் அனுப்பும் உங்கள் வலை உலக நண்பி!!!! உங்களுடைய பதிவுகளை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்....


  2. அண்ணே,

    என்ன விளையாட்டு இது????

    :(((


  3. Unknown Says:
    This comment has been removed by the author.

  4. SK Says:

    வாங்க செல்வி

    எழுத முயற்சிக்கிறேன்.

    அப்துல்லா அண்ணே, ஒரு கோவத்துலே அழிச்சுபுட்டேன்னே .


  5. RAMYA Says:

    Dear SK,

    என்ன கோவம், நன்றாக எழுதி விட்டு யாராவது அளிப்பார்களா? நியாயமா? தொடர்ந்து எழுதுங்கள்.எதிர்பார்கிறேன். கோவம் வேண்டாம். தாங்கவில்லை நண்பா.

    அன்பு ரம்யா


  6. rapp Says:

    ஆமாம் நானும் பாக்கறேன், இன்னைக்கு எழுத ஆரம்பிப்பீங்க, நாளைக்கு ஆரம்பிப்பீங்க அப்படீன்னு, ஆனா எனக்குப் போட்டியா இருக்கீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................


  7. manikandan Says:

    சார், நானும் இப்படி தான் ஒரு பதிவு எழுதிகிட்டு இருந்தேன். ஒரு நாள் வெறில அழிச்சுட்டேன். இப்ப திருப்பி தேடி எடுக்க முடியல !


  8. அட அழிக்காதீங்க.. வேற ப்ளாக்ல போட்டு மத்த்வங்க பார்க்காம access restrict பண்ணிடுங்க.. அப்படியே தமிழ்மணம் மூலம் PDF சார்த்து வச்சிக்கோங்க..

    இனிமேல் ஒழுங்கா எழுதனும் ஆமா சொல்லிப்புட்டேன்..


  9. ஏதாவது இருக்கும் என்று வந்தால் இப்படி ஒன்னுமே இல்லாம செய்துட்டீங்களே
    இது நியாயமா?


  10. SK Says:

    ராப் :-) :-)

    அவனும் அவளும்,

    என்கிட்டே எழுதினதொட நகல் இருக்கு. அதுலே மட்டும் நான் கொஞ்சம் வெவரம்.

    கார்க்கி

    நான் எழுதினது எல்லாமே என்கிட்டே இ-மெயில்'ல வெச்சு இருக்கேன். முதல்ல என்னோட மனசுலே இனி நான் எழுதின அழிக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்டு தான் எழுதனும்னு இருக்கேன்.


  11. SK Says:

    ரம்யா, அழிச்ச அன்னைக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு கோவத்துலே அழிச்சுட்டேன்.

    அமிர்தவர்ஷிணி அம்மா, வாங்க. மன்னிச்சிடுங்க. முன்னாடியாவது கொஞ்சம் இருந்தது. எல்லாத்தையும் ஒரு வேகத்துலே அழிச்சிட்டேன்.


  12. நம்ம பக்கம் வந்ததுக்கு நன்றி. இப்ப ஒன்னு போட்ருக்கேன்!