tag:blogger.com,1999:blog-5198342349359309478.post1780863373433744838..comments2023-10-30T09:56:38.160+01:00Comments on பொலம்பல்கள்: இப்படியும் சிலர்SKhttp://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5198342349359309478.post-11042706498495173682009-08-25T10:35:45.580+02:002009-08-25T10:35:45.580+02:00எண்ணம்/ஏக்கம் இதை செயல் படுத்த நாம சின்ன சின்ன அடி...எண்ணம்/ஏக்கம் இதை செயல் படுத்த நாம சின்ன சின்ன அடியா எடுத்து வைக்கணும் SG. நாம இங்கே இருந்து என்ன செய்ய முடியும்னு யோசிச்சு அதை செய்ய ஆரம்பிக்கணும். தள்ளிப்போட்ட போட்டுகிட்டே இருப்போம்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-57957971049708057942009-08-24T22:10:16.575+02:002009-08-24T22:10:16.575+02:00இந்த பதிவை இன்னைக்கு படிச்சா பொழுது செருப்பால அடிச...இந்த பதிவை இன்னைக்கு படிச்சா பொழுது செருப்பால அடிச்சா போல இருந்தது எனக்கு - nejama !! nammalum idhu madhri edhavadhu urupidiya panna koodadhanu oru ennam/eakam vera...ennatha akkam akara thembu, muyarchi, manasu enakku irukanumnu asai padaren...parpom !Sowmya Gopalhttps://www.blogger.com/profile/09801913358584597094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-2190008783109310862009-08-03T13:54:15.033+02:002009-08-03T13:54:15.033+02:00நன்றி மயில் அக்கா. :)நன்றி மயில் அக்கா. :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-2311331968111732052009-08-03T08:24:39.433+02:002009-08-03T08:24:39.433+02:00குமார், உங்கள் பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யுட், தொடர...குமார், உங்கள் பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யுட், தொடருங்கள்...வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-52768662948515868072009-07-31T10:01:16.099+02:002009-07-31T10:01:16.099+02:00நன்றி ரம்யா மற்றும் அமித்து அம்மா.நன்றி ரம்யா மற்றும் அமித்து அம்மா.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-38715322403573243472009-07-28T08:30:32.707+02:002009-07-28T08:30:32.707+02:00அருமையான சுட்டி லிங்க்கிற்கு நன்றி குமார்.
கிணறு ...அருமையான சுட்டி லிங்க்கிற்கு நன்றி குமார்.

கிணறு வெட்ட பூதம் !! ஆச்சரியம்.
இப்படி ஒரு ரெஸ்பான்ஸா.

இந்த களத்தை பல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தனும்னு எண்ணனும் வந்தது. //

:)- நன்றி

வீராங்கனையின் கதை - :(அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-52311411817506972122009-07-24T18:38:51.027+02:002009-07-24T18:38:51.027+02:00எப்போதாவது பதிவு போட்டாலும் அருமையான சுட்டிகளுடன் ...எப்போதாவது பதிவு போட்டாலும் அருமையான சுட்டிகளுடன் போடறீங்க குமார் கையேடு படிச்சேன். திரு.சத்யாவின் உழைப்பு எனக்கு நெகிழ்வை கொடுத்தது.

மீதி ரெண்டு வலைகளை அப்புறம் படிக்கறேன்.

நிறைய எழுதுங்க. உங்கள் எழுத்துக்கள் எல்லாம் மிகச் சிறப்பு மிக்கதா இருக்கின்றது.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் குமார்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com