tag:blogger.com,1999:blog-5198342349359309478.post1743023983717575834..comments2023-10-30T09:56:38.160+01:00Comments on பொலம்பல்கள்: என்னோட மனச்சாட்சி என்னை பார்த்து கேட்ட கேள்விகள்ல டாப் டென் கொஸ்டின்ஸ் :) :)SKhttp://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5198342349359309478.post-71605395187226608552009-04-08T10:13:00.000+02:002009-04-08T10:13:00.000+02:00விக்னேஷ்வரி, எவ்வளவு கேள்வி கேட்டு இருக்கேன். அதை ...விக்னேஷ்வரி,

எவ்வளவு கேள்வி கேட்டு இருக்கேன். அதை எல்லாம் விட்டுபுட்டு, சொ. செ. சூ. சரியா புடிச்சுடீங்க ??SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-8786064530277168512009-04-08T08:24:00.000+02:002009-04-08T08:24:00.000+02:00இந்தப் பதிவு எழுதறதுக்கு இம்புட்டு நேரம் செலவு செஞ...இந்தப் பதிவு எழுதறதுக்கு இம்புட்டு நேரம் செலவு செஞ்சியே, அதை இன்னைக்கு நல்ல படியா சமைக்கவாவது செலவு செஞ்சு இருக்கலாமே :) :) ///

இது சரியான கேள்வி. ;)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-37083285023458268382009-03-23T13:21:00.000+01:002009-03-23T13:21:00.000+01:00நன்றி கபீஷ். :) முடிஞ்சா வரைக்கும் தொடர முயற்சி பண...நன்றி கபீஷ். :) முடிஞ்சா வரைக்கும் தொடர முயற்சி பண்றேன்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-80031362122449864382009-03-13T21:59:00.000+01:002009-03-13T21:59:00.000+01:00நல்ல கேள்விகள். கலக்கல் !!!! உருப்படியா எழுதறீங்க....நல்ல கேள்விகள். கலக்கல் !!!! உருப்படியா எழுதறீங்க. இப்படியே இருப்பீங்கன்னு நம்பறேன் :-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-18957645337605508952009-02-26T21:49:00.000+01:002009-02-26T21:49:00.000+01:00வாங்க நரசிம். கார்த்திகைப் பாண்டியன், யோசிச்சா ரொம...வாங்க நரசிம்.

கார்த்திகைப் பாண்டியன், யோசிச்சா ரொம்ப நல்லது :) நன்றி வருகைக்கு,

தாரணி பிரியா, :) :) வருகைக்கு நன்றி.

அமித்து அம்மா, என்னது சொல்ல தெரிஞ்சும்னு சொல்லிட்டு இப்படி இழுத்துடீங்க. சொல்லுங்க, நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவேன் இல்லே :)

அக்கா, உங்களுக்கு தம்பி மேல ரொம்ப பாசம். அதுக்குன்னு இப்படி எல்லாம் சொல்ல கூடாது :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-776850310985518192009-02-23T15:16:00.000+01:002009-02-23T15:16:00.000+01:00// 9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு...// 9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ?

இது சரியான கேள்வி,
கேக்கும் கேள்வியை பார்த்தால்
நீங்க முதல்வர் ஆகும் வாய்ப்பு
அதிகம் இருக்கு.

தம்பி முதல்வரா வராதான்னு ஒரு பேராசைதான்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-78285479255057101282009-02-23T15:13:00.000+01:002009-02-23T15:13:00.000+01:00ரொம்ப லேட் தாமதத்திற்கு மன்னிக்கவும் வந்தவுடனே ஒரு...ரொம்ப லேட் தாமதத்திற்கு மன்னிக்கவும் வந்தவுடனே ஒரு பதிவு, அதை படிக்க நான் இல்லே, மறுபடியும் ஒரு பதிவு
இதுதான் உங்களோட ப்லாக் தலைப்பிலே இருக்கு சூப்பர் பொலம்பல்ஸ், என்ன புலம்பி என்ன
ம்ம்ம் நடப்பதுதான் நடக்கும்,
நலமா தம்பி????RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-296894178441631962009-02-23T10:51:00.000+01:002009-02-23T10:51:00.000+01:00உங்களோட மனசாட்சி மட்டுமில்ல எங்க மனசாட்சியும் இப்ப...உங்களோட மனசாட்சி மட்டுமில்ல எங்க மனசாட்சியும் இப்படிதான் கேக்குது
ஆனா பதில் சொல்ல தெரிஞ்சும்

..............................அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-32407064673244376642009-02-22T18:59:00.000+01:002009-02-22T18:59:00.000+01:00நீங்க எங்களை பாத்து கேள்வி கேட்டு இருக்கிங்க எஸ்.க...நீங்க எங்களை பாத்து கேள்வி கேட்டு இருக்கிங்க எஸ்.கேதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-88560744650806125502009-02-22T07:23:00.000+01:002009-02-22T07:23:00.000+01:00இது நம்ம எல்லாருக்குமான கேள்விகள் நண்பா.. கண்டிப்ப...இது நம்ம எல்லாருக்குமான கேள்விகள் நண்பா.. கண்டிப்பா யோசிப்போம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-27136035538058988332009-02-21T13:49:00.000+01:002009-02-21T13:49:00.000+01:00no words.. good questions.. hummmmmmmno words.. good questions.. hummmmmmmnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-1864201553649352962009-02-21T10:53:00.000+01:002009-02-21T10:53:00.000+01:00வித்யா, சிவா.. வாங்க வாங்க :) கார்க்கி, தோணினா சரி...வித்யா, சிவா.. வாங்க வாங்க :)

கார்க்கி, தோணினா சரி சகா. :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-79877743710980899032009-02-21T05:18:00.000+01:002009-02-21T05:18:00.000+01:00ithu ellaam ungkalukaana kelvi illai sagaa. engkal...ithu ellaam ungkalukaana kelvi illai sagaa. engkalaukkaana kelkikal.

comedyaa illai, seriousa thonuthuகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-47037944205943241672009-02-21T04:15:00.000+01:002009-02-21T04:15:00.000+01:001.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?2.சென்செக்ஸ்...1.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
2.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
3.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
4.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
5.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
6.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
7.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
8.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
9.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?
10.சென்செக்ஸ் எப்ப திரும்ப 21000 வரும்?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-12868605889079174252009-02-21T03:19:00.000+01:002009-02-21T03:19:00.000+01:00கேள்வி கேக்க மட்டும்தான் தெரியும்? எனக்கு பதில் சொ...கேள்வி கேக்க மட்டும்தான் தெரியும்? எனக்கு பதில் சொல்ல தெரியாதுங்கோ:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-24600978601242757572009-02-20T20:26:00.000+01:002009-02-20T20:26:00.000+01:00வாங்க ராகவன் அண்ணா. அவங்களும் நாம வாங்க ஆரம்பிச்சா...வாங்க ராகவன் அண்ணா.

அவங்களும் நாம வாங்க ஆரம்பிச்சா தானே வேலை கம்மி பண்ண முடியும் ?? :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-26451630222886983722009-02-20T20:22:00.000+01:002009-02-20T20:22:00.000+01:00// 9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு...// 9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ? //

உண்மயாக சொன்னீங்களா? உங்க மனசாட்சி அப்படி கேட்டுச்சுங்களா?

விலையை குறைத்தால், எல்லோரும் வாங்க இயலும் என்பது என் எண்ணம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-67369733182319194372009-02-20T20:20:00.000+01:002009-02-20T20:20:00.000+01:00// SK said... புரியலை ?? அனானி ஆப்ஷன் இல்லை...// SK said...

புரியலை ??

அனானி ஆப்ஷன் இல்லையா ?? நான் கவனிக்கலை ?? //

கவனிச்சாலும் போட வேண்டாம்.

நாங்க எல்லாம் நொந்தது போதும்.

யாரா இருந்தாலும் பேருடன் பின்னூட்டம் போடட்டும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-80376925987738907982009-02-20T19:42:00.000+01:002009-02-20T19:42:00.000+01:00புரியலை ?? அனானி ஆப்ஷன் இல்லையா ?? நான் கவனிக்கலை ...புரியலை ??

அனானி ஆப்ஷன் இல்லையா ?? நான் கவனிக்கலை ??SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-63589141415467773592009-02-20T19:39:00.000+01:002009-02-20T19:39:00.000+01:00உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி!அனானி/அதர் ஆப்ஷன் ஓப்பன்...உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி!

அனானி/அதர் ஆப்ஷன் ஓப்பன் செய்யாமல் வைத்திருப்பது ஏன்?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5198342349359309478.post-5630403450573769812009-02-20T19:38:00.000+01:002009-02-20T19:38:00.000+01:00அருமையான (உருப்படியான) கேள்விகள்!அருமையான (உருப்படியான) கேள்விகள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com